Upcoming Special Events for God Arulmigu Sri Kuththukal MadaSwamy


15.09.2017 வெள்ளிக்கிழமை அன்று, அருள் மிகு ஸ்ரீ குத்துக்கல் மாடசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு கொடை விழா நடைபெற இருப்பதால், வரிதாரர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கொடை விழாவிற்கு வருகை தந்து, கொடை விழாவினை சிறப்பித்து அருள் மிகு ஸ்ரீ குத்துக்கல் மாடசாமியின் இறை அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். வரிதாரர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் வருகை தந்து அருள்மிகு குத்துக்கல் மாடசுவாமி அருள்பெற்று பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.






கோவில் பூசாரி கைபேசி
84891 36660


Bank Account Details


கோவில் கொடை விழா வீடியோ- September,2014

கோவில் கொடை விழா - September,2014