Welcome to Our Website
God Arulmigu Agasapotri sastha and goddess Kuraitheertha Thennattu Nangai Amman.
Continue Reading »
Goddess Bramma sakthi Amman and god Sivananaintha Perumal Swamy.
Continue Reading »
The main god Arulmigu Sri Kuththukal Madaswamy and goddess Peachi Amman.
Continue Reading »
About Sri Kuththukal Madaswamy Temple Trust
The God Arulmigu Sri Kuththukal Madasamy temple is situated in samugarengapuram, is about 40kms from Thirunelveli,Nellai Dist,TN,India.
The main god of Sri Kuththukal Madasamy is "Kaval Theivam"(Tamil word) of south people. The temple run by "Sri Kuththukal Madaswamy Arakattalai", Samugarengapuram,Nellai Dist,TN,India.
Continue Reading »
சிறப்பு வழிபாடு
பிரதி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்.
வரிதாரர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் வருகை தந்து அருள்மிகு குத்துக்கல் மாடசுவாமி அருள்பெற்று பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.
ஸ்ரீ அருள்மிகு குத்துக்கல் மாடசுவாமி வரலாறு
-
பல நூறு வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது கொடிமரம் தேவைப்படுவதனால் மேற்கு திசையிலுள்ள காக்காச்சி மலையில் சுவாமி குறிப்பிட்ட அடையாளங்களுடைய மரத்தை பூஜை செய்து ஸ்தபதிகள் மரத்தை வெட்டி காளை வண்டி ஏற்றி வரும் வழியில் நெல்லை மாவட்டத்திலுள்ள சமுகரெங்கபுரத்தில் கீழ்புரம் அமைந்துள்ள லிங்கக்குளக்கரை வலப்பக்கமூலம் இடப்பக்கம் ஊரணி (மக்கள் குளிக்க பயன்படுத்தும் இடம்) அவ்விடம் குழுமையாக இருந்ததனால் ஓய்வு எடுப்பதற்காக வண்டிகாரர் தாவளம் (உணவு அருந்துதல்) செய்தார்...
Continue Reading »
-
அருள்மிகு ஸ்ரீ குத்துக்கல் மாடசுவாமி கோவில் கொடை விழா 2014
Part 1 - Sri Kuthukkal Madasamy Temple Kodai Vizha Sep,2014.
More Video's »
-
அருள்மிகு ஸ்ரீ குத்துக்கல் மாடசுவாமி கோவில் கொடை விழா 2012
Last year Sri Kuthukkal Madasamy Temple Kodai Vizha Sep,2012.
More Video's »